தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம் 28/02/2022 அன்று சின்னவர் தோட்டம் கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில், அபூபக்கர் சஅதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சின்னவர் தோட்டம் கிளை மக்தப் மதரஸா ஆண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment