தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,
மாவட்ட தொண்டரணி செயலாளர் கிளைப் பொருப்பாளர் சுலைமான் அவர்கள்
முன்னிலையில் அனுப்பர்பாளையம் கிளை
மர்கஸில் 18/03/2022 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பின் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள், வரவு செலவு
அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வு செய்யப்பட புதிய கிளை
நிர்வாககுழு
தலைவர்: சையது சாகுல் ஹமீது 9952975793
செயலாளர்: ஆசிக் 8220325181
பொருளாளர்: முஹம்மது அலி 9663847977
துணைத் தலைவர் : சர்புதீன் 9843720636
துணைச் செயலாளர் : நூர்தீன் 812274707
மருத்துவ அணி : நிஜாமுதீன் 9087844956
தொண்டரணி : ஹக்கீம் 9626451651
வர்த்தகர் அணி : செல்வர் அலி 9787216745
தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு வருங்காலத்தில்
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment