Sunday, January 30, 2022

ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு 30/01/2022


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு   30/01/2022 அன்று  ஆண்டிய கவுண்டனூர் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட மாணவரணி முஹம்மது தன்வீர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment