Wednesday, February 02, 2022

கிளை சந்திப்பு._வடுகன்காளிபாளையம் கிளை- 02022022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02:02:2022 புதன்கிழமை அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு வடுகன் காளி பாளையம்   கிளை சந்திப்பு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர்அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

 


இந்த சந்திப்பில் கிளை மசூரா புத்தகம் பார்வையிடப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

கிளை மாணவரணி சார்பாக செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

பித்அத் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் செய்யும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

 

பித்அத் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக கிளை சார்பாக செய்யவேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

கிளை சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்திருந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

மேலும், தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment