தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கிளை இல்லாத அறிவொளி நகர்
பகுதியில் குடும்ப தர்பியா நிகழ்ச்சி 30/01/22 அன்று மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மார்க்க விளக்கம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment