தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை பொதுக்குழு 30/01/2022 அன்று
மாவட்டத் செயலாளர் யாஸர் அராபத் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் ஹனீபா அவர்களின் முன்னிலையில் பெரியதோட்டம்
கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய
மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
பெரியதோட்டம் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
தலைவர் J.அப்பாஸ் +918610264539
செயலாளர் சயான் +919384964173
பொருளாளர் m. அசாருதீன் 7708779073
துணைத்தலைவர் VKP ரபீக் 9943814137
துணைசெயலாளர் இப்ராஹிம் 8072117471
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment