தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் மாநில தலைவர் M.S.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட நிர்வாக ரீதியான கருத்துக்கள், குறை நிறைகளை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment