தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 03/02/2022 அன்று
இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற உள்ள எளிய மார்க்கம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளை நிர்வாக செயல்பாடுகளை கேட்டறிந்து வழிகாட்டுதல் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment