தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை பொதுக்குழு 30/01/2022 அன்று
மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்களின் முன்னிலையில் RP நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கடந்த இரண்டு வருட வரவு செலவுகளை பொருளாளர் சமர்பிததார்.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய
மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
RP நகர் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
1. ரியாஜுதீன் 9487984481
2. சம்சுதீன் 8144625211
3. ரபீக் 9629423632
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment