Friday, February 04, 2022

செரங்காடு கிளைப் பொதுக்குழு 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 04/02/2022 அன்று  ஜும்ஆ விற்கு பின்  செரங்காடு கிளை மர்கஸில்

மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளையின் வரவு செலவுகளை பொருளாளர் சமர்பித்தார்.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய  மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 செரங்காடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர்: அபூதாஹிர் 
செயலாளர்: ஜெய்லாபுதீன்
பொருளாளர்: தாஜ்தீன்
துணைத்தலைவர்: பாபு
துணைச்செயலாளர்: ரபீக்


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment